போலீசார் எச்சரிக்கை.
குழந்தை கடத்தல் தொடர்பாக பொய் செய்தி – போலீசார் எச்சரிக்கை.
குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.
இது தொடர்பான செய்திகளை காணொலியில் பார்த்தாலோ, கேட்டறிந்தாலோ மக்கள் அச்சமடையவோ, பதற்றமடையவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.