சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர்
மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும்.
திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்-100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த பின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி.