இன்றைய புத்தக மொழி
02/03/24
📚📚📚🌹📚📚📚

ஆண் எரியும்
மெழுகுவர்த்தியை போல உஷ்ணத்துடன்
கொதிப்புடன் வேகத்துடன் இருக்கிறான்…
பெண்ணோ அதன்
வெளிச்சத்தைப் போல கனமற்றதாக,
எளிதாகப் பிரகாசமாக பரவுகிறாள்.

  • எஸ். ராமகிருஷ்ணன் –
    ( “மண்டியிடுங்கள் தந்தையே” நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published.