அதிமுக நிர்வாகிகள், பிரேமலதாவுடன் சந்திப்பு.
மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைக்க விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை.
கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பிரேமலதாவுடன் சந்திப்பு.