2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது
‘2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
இந்த சட்டம் பாரபட்சமானதாகவோ அல்லது அரசியலமைப்பை மீறுவதாகவோ இல்லை என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
இது ராஜஸ்தான் அரசின் கொள்கை முடிவு; இதில், நீதிமன்றம் தலையிடாது என தெரிவிப்பு