முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து

71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.