தொலை நோக்கு பார்வை!
60 வயது இளைஞர்
முதன் முதலில் எம் ஜி ஆர் தான் கைசட்டை மடித்து ஆம்ஸ் காட்டி நடித்தவர்
அப்பொழுது அவரை கூத்தாடி ரவுடி என்று சில
அறிவுஜீவிகளால் வர்ணிக்கப்பட்டார்.
இன்று ஹாலிவுட் பாலிவுட் கோலிவுட் அனைத்து கதாநாயகர்களுக்கும்
இது தான் ஸ்டைல்
இளைஞர்கள்,என்றும் இளைஞர்களாக இருக்க
விரும்புவர்களுக்கு எம் ஜி ஆர் பாணி !
எம் ஜி ஆர் பயன் படுத்திய ஒரு கர்லாகாட்டையிலேயே
பல பயண்கள் உண்டு !
ஷோல்டர்
லாட்
ஜெஸ்ட்
டிரை செப்ஸ்
பை செப்ஸ்
போர் ஆம்ஸ் !
வேறு எந்த உடற் பயிற்சி சாதனத்திலும் இது போல் பலன் இல்லை !
எம் ஜி ஆர் கூறியபடியே
அன்றே திருச்சிக்கு தலைநகரம் மாற்றியிருந்தால் இவ்வளவு ஜன நெருக்கடி இருக்காது என்று தி மு க மந்திரி
துறைமுகன் கூறுகிறார்.
சினிமாவிலும்
அரசியலிலும் எம் ஜி ஆரின் தொலைநோக்கு
பார்வை !
இப்பொழுது பேசப் படுகிறது.
ஆக்கம் ஹயாத் சென்னை.