ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி
சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிற்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.