சிவகார்த்திக்கேயன் படங்களை நெருப்பால் எரித்து போராட்டம்
அமரன் படத்திற்கு எதிராகவும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்கள் எரித்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா
Read more