யார் அணியலாம்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும் ராசிக்கல் ஆகும் தனுஷ் ரிஷபம் துலாம் மகரம் ஆகிய ராசியில் இருப்பவர்கள் லேப் பிஸ் கல்லை அணியலாம்
இக்கல்லில் உள்ள இறைவன் இருக்கிறார் என்று நம்பியவர்கள் உண்டு. எனவே தனக்கு வரும் எல்லா தீங்கையும் தன்னை தாக்க வரும் அனைத்து தீய சக்திகளையும் இறைவன் இக்கல்லை அணிந்திருந்தாள் விலக்கிவிடுவார் என்று நம்பினர்