மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.
தமிழகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என 43,051 இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்மலர்
பிப்ரவரி 29
செய்தி G. ரமேஷ் சென்னை