புரட்சி தலைவி ஜெயலலிதா உருவ சிலை நிறுவப்பட்டது.
பெப்ரவரி 24ம் தெதி புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் திரு உருவ சிலை பெங்களூரில் உள்ள கோபால தோட்டத்தில் நிறுவப்பட்டது.
செல்வி ஜெயலலிதா அவர்களின் 76ம் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி சீரோடும் சிரப்போடும் செம்மையாக முன் நின்று நடத்தியவர் கர்நாடகவின் அண்ணா திமுக பொது சேய்லாளர் திரு. SD. குமார் மற்றும் குழுவினர்கள்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காக்ஸ் டவுன், ஜீவன ஹள்ளியில் உள்ளே ” எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் ரசிகர் அமைப்பின் ” தலைவர் திரு. ராஜா அவர்கள் திரு. எஸ்.டீ. குமார் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைப்பின் மற்ற உறுப்பின்னர்கள் குனஷேகர், திருமதி. சந்திரிகா, ப்றகாஷ், உதயா, ரமேஷ், ரகு சரவணா, ஷெகர, விக்ரம், செல்வ துறை மற்றும் ஹேமந்த் ஜான் கலந்து கொண்டு எஸ். டி. குமார் அவர்களுக்கு பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்தனர்.
செய்தி குணசேகரன் பெங்களூர்