இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியது. தொகுதி பங்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சற்றுநேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.