சர்க்கரை நோயையும் எளிதில் குணப்படுத்தும் இந்த ரெசிபி

தாவது, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக்கூடிய ரெசிபி பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க

எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயையும் எளிதில் குணப்படுத்தும் இந்த ரெசிபி..!

  •  பெரிய நெல்லிக்காய் – 1
  •  மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  •  வெந்நீர் – 300 மிலி
  • முதலில், நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து, மிக்ஸி ஜாரினை எடுத்து, அதில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • இப்போது, இதனுடன் 300 மிலி அளவிற்கு சூடான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தாங்க. சர்க்கரை நோய்க்கு எளிமையான மருந்து ரெடி.!

பயன்படுத்தும் முறை:

இந்த கோல்டன் ரெசிபியை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

Leave a Reply

Your email address will not be published.