திருஉருவப் படத்திற்கு மாலை!

பொன்மனத் தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இந்த விழாவை முன்னிட்டுதிருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் சார்பில் நகர எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஜி முருகன் அவர்கள் ஏற்பாட்டில் திருமஞ்சன கோபுர வீதி ஜி. எம் .திருமண மண்டப முகப்பு வாயிலில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிலே கலந்து கொண்டவர்கள் நகர எம்ஜிஆர் மன்ற கௌரவத் தலைவர் அகிலா கோவிந்தன் நகர எம் ஜி ஆர் மன்ற செயலாளர்எம் ஜி ஆர் பித்தன்அ.அ.கலீல் பாட்ஷா
நகர எம் ஜி ஆர் மன்ற பொருளாளர் ஜி.முருகன்
நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கே இளமாறன்
நகர எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எஸ். பழனி
நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜி .அமானுல்லா
நகர எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் தொப்பூர் அப்துல் ஜப்பார்
நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் எஸ் .ரவி
நகர எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் வி .செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி கலில் பாசா திருவண்ணாமலை

Leave a Reply

Your email address will not be published.