500 தடைகள் விதித்தது அமெரிக்கா!
2 ஆண்டுகள் ஆனாலும் போர் இயந்திரம் ஓயவில்லை! ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது புதிதாக 500 தடைகளை விதித்த அமெரிக்கா
உக்ரைன் போர் மற்றும் நவல்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.
இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்த புடின், தனது ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கு எதிராக 500 தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ள்ளார்.
ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “போர் இயந்திரம்” (war machine) என்று அழைக்கும் அமெரித்த அதிபர், போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், “அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) சிறைவாசத்துடன் தொடர்புடைய நபர்களை” இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் புடின்
ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் “போர் இயந்திரத்தை” நிறுத்துவதற்கு தொடது அழுத்தம் கொடுக்கப் போவதாக கூறும் அமெரிக்க அதிபர், அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட “தனிநபர்கள் மற்றும் ரஷ்யாவின் நிதித் துறை, பாதுகாப்பு தொழில்துறை தளம், கொள்முதல் நெட்வொர்க்குகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது தடை விதிக்கப்படும்”
“ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கும் ஏறக்குறைய 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்”
வியாழன் அன்று (பிப்ரவரி 22) கலிபோர்னியாவில் நவல்னியின் மனைவி யூலியா நவல்னே மற்றும் அவர்களது மகள் தாஷாவை சந்தித்த அமெரிக்க அதிபர் புடின், நவால்னி புடினின் கடுமையான எதிர்ப்பாளர் அசாத்தியமான தைரியம் கொண்டவர்”
இந்த இக்கட்டான தருணத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கத் தவறியதை வரலாறு மறக்காது” என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.