தேர்தல் லட்சினையை வெளியிட்ட இ.பி.எஸ்
“இன்று முதல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். விஷமத் தனதான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியளர்களை சந்தித்துப் பேசுகையில், “மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அ.தி.மு.க கூட்டணியை அறிவிப்போம். தேர்தல் பரப்புரைகளை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதிமுக கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரசாரங்களை சிலர் பரப்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.