சீமான் மனைவி கயல்விழி நியமனம்

நாம் தமிழர் கட்சியின் சட்ட ஆலோசகராக சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அவருடன், வழக்கறிஞர்களான ராஜன் செல்வராஜ், புருசோத்தமன் மற்றும் மகேஷூம் தென்சென்னை சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.