மகரசங்கராந்தி பூஜை..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை மகரசங்கராந்தி பூஜை.. மாலை 6.30 மணிக்கு சன்னிதானத்தில் மகர விளக்கு ஏற்றப்பட்ட பின், பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தென்படும்.மகர ஜோதியை காண பம்பையிலும், சபரிமலையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.