சிலம்ப போட்டி.
காஞ்சிபுரம் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் மாநில அளவிலான மகளிர் மற்றும் ஆடவருக்காண சிலம்ப போட்டியானது 01-07-2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, நிறுவன தலைவர் மாஸ்டர் Dr.M.இராஜாராம் அவர்களின் தலைமையில் பவர் மார்ஷியல் ஆர்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இந்தியா அணி சார்பாக மொத்தம் 14 மாணவர்கள் கலந்து கொண்டு முறையே 10 முதல் பரிசையும் 3 இரண்டாம் பரிசையும் 1 மூன்றாம் பரிசு வென்றனர் , வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு Lion Drவெங்கடேசன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் ஆலோசகர் M.ரவி, பயிற்சியாளர்கள் செந்தில்வேலன்,சிவக்குமார், கௌதம், நவீன் குமார், இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.