வாஜ்பாய் பிறந்தநாள்!
வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை! முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை