சனி பெயர்ச்சி!
சனி பெயர்ச்சி…
சனி மகரத்தில் இருந்து கும்பம் பெயர்ச்சி.மகரம் பெண் ராசி கும்பம் ஆண் ராசி….இரண்டுமே சனியின் ராசிகள் தான்…சனியின் மோசமான குணங்கள் மகரத்தில் வெளிப்படும் நல்ல குணங்கள் எல்லாம் கும்பத்தில் வெளிப்படும்.மகரம் திருடன் என்றால் கும்பம் நீதிபதி.இரண்டு ராசிகளில் கும்பம் சிறப்பு வாய்ந்தது…. அந்தந்த ராசிகாரர்கள் இதையெல்லாம் பொருத்தி பார்க்காதீர்கள் ..மகரம் காலபுருசனுக்கு பத்தாம் இடம் கர்ம ஸ்தானம் …நட்க்க வேண்டிய முக்கிய காரியங்கள் நடந்திருக்கும் உதாரணமாக நாட்டுக்கு தேவையான முக்கிய சட்டங்கள் மகரத்தில் ச்னஇ இருக்கும்போது நிறைவேறியது கும்பத்தில் சனி வந்தபின் அது பலன் கொடுக்க ஆரம்பித்து விடும் மாநில அரசுகள் மந்திரிகள் ஊழல் சொத்துக்கள் வெளிப்படும் நீண்ட கால சட்ட போராட்டங்கள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை ஏன் மீட்க முடியவில்லஒ திருடன் ராசி ஆட்சி நடக்கும்போது மீட்க முடியாது நீதிபதியின் ஆட்சி ஆரம்பித்து விட்டது இனி மீட்க முடியும் இதையெல்லாம் பெரிய ஊழல் எல்லாம் வெளிப்பட்டு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் பல வழக்குகள் முடிவுக்கு வரும். பூரண கலசம் ராசிக்கு சனி வந்திருக்கிறார் இந்து மதத்திற்கு பல பிரச்சினைகளில் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் இனி வேறு மதத்தினர், நாத்திகர்கள் அறங்காவலர் ஆக முடியாது கோயில் ஊழல்கள் வெளிப்பட்டு கயவர்களுக்கு தண்டனை கிடைக்கும்
கும்பம் ராசி என்பது சனியின் பவர் செண்டர் சனி ஒரு நீதிமான் .இவர்கிட்ட என்ன ஸ்பெசல்னா நல்லவன் கெட்டவன் பெரிய மனுசன் சின்ன மனுசன் பார்க்காம எல்லார்க்கும் ஒரே தண்டனைதான் ஒரு பெரிய ஊழல் வழக்கில் ஒரு பெரிய தலைவர் உள்ளே போக போகிறார்ஊழல் அதிகம் செய்யும் மாநிலம் ஒன்றில் ஒரு முக்கிய மந்திரிகள் கண்காணிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிபட்டு சிறை செல்ல இருக்கிறார்கல் மகர சனி ஆதாரம் சேகரிக்கும் காலம் கும்பம் சனி தீர்ப்பு வழங்கப்படும் காலம்.. காலபுருசனுக்கு லாபத்தில் சனி ..அனைவருக்கும் லாபத்தை அள்ளி வழங்கட்டும் இந்திய தொழில் அதிபர்கள் புதிய சாதனைகள் படைத்து இந்தியா வல்லரசு ஆக புதிய பாதைகள் உருவாகட்டும்
- ஜோதிடர் சதீஷ்குமார்