கண்ணீர் அஞ்சலி!
சுதந்திரப் போராட்ட வீரரும் காலம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்த ஐயா சங்கரய்யா அவர்கள் காலமானார் என்கிற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசை மீடியா நெட்வொர்க் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம் செய்தி டாக்டர் லயன் வெங்கடேசன் மாநில செயலாளர் தமிழ்நாடு ஜானலிஸ்ட் யூனியன்