பொதுமக்கள் கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாம்பாகத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமையப்போகும் நேரத்தில் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோயம்பேட்டில் உள்ள காய்கறி பழம் பூ வகைகள் விற்பனை செய்யும் அங்காடியும் இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைய வேண்டும் என்பது பலதரப்பட்ட மக்களுடைய வேண்டுகோளாக இருக்கிறது
அரசு பொது மக்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யுமா என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது
செய்தி
சமூக ஆர்வலர்
டாக்டர் லயன் வெங்கடேசன்
பொதுச் செயலாளர்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு