தீபாவளி வாழ்த்து!
சென்னை மண்ணிவாக்கம் அரிமா சங்க உறுப்பினர்கள் தலைவர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பொருளாதார மேன்மை தொழில் வளம் பெற்று சிறப்புடன் வாழ இயற்கையின் இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் உங்கள் அன்புடன் டாக்டர் லயன் வெங்கடேசன். முதன்மை ஆலோசகர் எல்ஐசி