குழந்தைகள் தின வாழ்த்து!
மனிதருள் மாணிக்கம் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய நினைவாக குழந்தைகள் தினம் நாடெனும் கொண்டாடப்பட்டு வருகிறது
அதைப் போற்றும் வண்ணம் அவருடைய பிறந்த தினத்தை சிறப்புடன் கொண்டாடிய மகிழ்வதில் ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனம் பெருமை கொள்கிறது
இனிய நல்வாழ்த்துக்கள்
செய்தி
டாக்டர் லயன் வெங்கடேசன்
ஆசை மீடியா நெட்வொர்க்