தமிழ்ப் பண்பாட்டை தமிழக மக்களுக்கு அறிவுறுத்த வழிகாட்டியாக இந்த *உலகத் தமிழ் பண்பாட்டுச் சங்கம்* என்ற பெயரில் நிர்வாகி கவிஞர் இரா. பாக்கியலட்சுமி அம்மையார் மற்றும் சங்கத்திலுள்ள
அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று 17/09/2023 காலை 11 மணி முதல் கலைவாணர் கலையரங்கத்தில் மாபெரும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பல அறிஞர்களும் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து பரிசுகளை வழங்கினர்.
உணவு இடைவெளிக்கு பிறகு, தமிழக அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
செய்தி ஹேமா சென்னை