அரக்கோணம் – ஆகஸ்ட் 30.
மத்திய பாதுகாப்பு படை தொழிற்பயிற்சி. மைய வளாகத்தில்…
மரக்கன்றுகள் நடும் விழா. சமீபத்தில் அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள. மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. இதில் . சென்னை ரோட்டரி சங்கம். தேசிய பேரிடர் மீட்பு படை. மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர். இணைந்து பயிற்சி. மைய வளாகத்தில் 5000. மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இவ்விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர். ராஜசேகரன் சுப்பையா தலைமை தாங்கினார். தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டிஐஜி சாந்தி ஜெய் தேவ். முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து தக்கோலம் கேதுரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள். சுற்றுச்சூழல் குறித்து நடத்தப்பட்ட. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் வரதராஜன். வனத்துறையினர் செந்தில்குமார். பாண்டுரங்கன் மற்றும் பயிற்சி மைய. அலுவலர்கள் பயிற்சி வீரர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
