திருமாவளவன் பிறந்தநாள் விழா!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மணப்பாறையில் நகரச் செயலாளர் ச.வடிவேல் தலைமையில், தெற்கு ஒன்றிய செயலாளர் க. அன்பரசன் முன்னிலையில் தெற்கு மாவட்டச் செயலாளர் சக்தி ஆற்றலரசு அவர்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்வில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்பு.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.