சுதந்திர தின விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகராட்சி அலுவகத்தில் நகர்மன்ற தலைவர் கீதா. மைக்கேல்ராஜ் தேசியகொடி ஏற்றினார்.
ஆகஸ்ட் 15 – மணப்பாறை நகராட்சி அலுவலகத்தில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் ஏற்றிவைத்து சிறப்புறை ஆற்றினார். நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பி.பாலு மணப்பாறை செய்தியாளர்.