இயக்குனருக்கு வாழ்த்துக்கள்…
இன்று 23-3-2023 வியாழக்கிழமை பிறந்த நாள் காணும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, தண்டகாரண்யம்திரைப்படத்தின் ,இயக்குநர் தோழர்அதியன்ஆதிரை அவர்களுக்கு வழக்கறிஞரும், திரைப்பட குணச்சித்திர நடிகர் மதன குரு அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.. தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கியிலிருந்து கரு.வேலாயுதம்…