வாகன விதிமுறை
நேற்று காவல் போக்குவரத்து காவல்துறையால் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அது இன்று முதல் அமலுக்கு வருகிறது நீங்கள் வாகனத்தில் செல்லும்போது ரோட்டில் உள்ள ஸ்டாப் என்று வெள்ளை கோட்டில் போட்டு இருக்கும் அதில் மேல் உங்கள் வண்டி நின்றாலோ அல்லது அந்த வெள்ளைக் கோட்டில் உங்கள் வண்டி தொட்டாலோ ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று இன்று முதல் போக்குவரத்து காவலரால் அமல்படுத்தப்பட்டுள்ளது..
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ் எஸ். சையத்