எரிவாயு விலை உயர்வு
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு. ரூபாய் 1068 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூபாய் 1118.50 க்கு விற்பனை. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூபாய் 223 உயர்ந்து ரூபாய் 2268 க்கு விற்பனை செய்யப்படுகிறது. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது