காதல் ரோஜா விலை அதிகம்..
காதலர் தினம் ரோஜா பூ விலை இரண்டு மடங்கு உயர்வு.. கன்னியாகுமாரி. காதலர் தினம். பனிப்பொழிவால் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூவின் விலை இரண்டு மடங்காக உயர்வு.. 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டின் விலை 300 இல் இருந்து 600 ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது