வாகன விபத்து
ஈரோடு மாவட்டம். குன்னத்தூரை அடுத்து கோபி செல்லும் வழியில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி கட்டுப்பாடு இன்றி ரோட்டின் அருகே இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் காரில் சென்ற யாருக்கும் எந்த பாதிப்பு இன்றி உயிர்தப்பினர். தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்