.காங்கயம் அருகில் இருக்கும் சிவன்மலை ஆண்டவர் திருக்கோயில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்
