14 இந்து கோவில்கள் மீது தாக்குதல்,
பங்களாதேஷின் வடமேற்குப் பகுதியில் 14 இந்துக் கோயில்களைத் தாக்கி, சிலைகளை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத கும்பல், இந்து சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது போல் தெரிகிறது.