விக்டோரியா கவுரி வழக்கு நாளை விசாரிக்கபடும்
உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு நாளை விசாரிக்கபடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு. முன்னதாக இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது