டாஸ்மாக் கடைகள் நேற்று மூடல்
டாஸ்மாக் கடைகள் நேற்று மூடல். சென்னையில் நேற்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி உத்தரவு. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் நேற்று டாஸ்மாக் கடையை மூட உத்தரவு. மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உத்தரவு.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது