ஜெய்ப்பூர் மகாகேல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
பிரதமர், ‘ஜெய்ப்பூர் மஹாகேல்’ நிகழ்வில் உரையாற்றும் போது, விளையாட்டு பட்ஜெட், 2014 முதல், மூன்று மடங்கு உயர்வைக் கண்டுள்ளது என்றும், இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.