பழ. ஆசைதம்பி ,தொல்.திருமாவளவன் சந்திப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் CPI(ML) மாநில செயலாளர் பழ. ஆசைதம்பி வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் MP உடன் சந்திப்பு.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் அதில இந்திய மாநாடு பீகார் மாநிலம் பாட்னாவில் பிப்ரவரி 15 to 20 நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஐ. சிபிஜ (எம்) கட்சி தலைவர்கள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் ஷோரன், மற்றும் உலக நாடுகள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர், மாநாட்டில் இறுதியாக CPI(ML) அதில இந்திய பொது செயலாளர் தோழர்,திபங்கர் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த மாநாட்டில் தமிழத்தில் இருந்து வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல், திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார், அவரது அலுவலகத்திற்கு சென்று மாநாட்டின் அழைப்பிதழை CPI(ML) கட்சியின் மாநில செயலாளர் தோழர் பழ. ஆசைதம்பி அவர்கள் வி.சி.க தலைவர் தொல், திருமாவளவன் MP அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார், உடன் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் S, பாலசுந்தரம்.அதியமான், இரணியப்பன், மாணவர் அமைப்பின் மாநில தலைவர் பாலஅமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,பி.பாலு செய்தியாளர்,