ஸ்ரீகாந்த் பிறந்த தினம்
தமிழ் சினிமாவின் ஜனரஞ்சகஸ்ரீகாந்த்தின் பிறந்த தினம் இன்று….! தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் ..பிறப்பு: பெப்ரவரி 28.1979.தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார்.இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது.
Read more