மத்திய திட்டங்களின் பலன்கள்
மத்திய திட்டங்களின் பலன்களை கீழ்த்தட்டு மக்கள் பெறுகிறார்களா என்பதை சரிபார்க்கவும்: பிரதமர்புது தில்லி, ஜன.29: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது, இதில் மூன்று விளக்கங்கள் அளிக்கப்பட்டன.