ஜெருசலேம் தீவிரவாத தாக்குதல்
ஜெருசலேம் தீவிரவாத தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்
ஜெருசலேம், ஜனவரி 28: ஜெருசலேமில் உள்ள ஜெப ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.