மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
===============மூளை================கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.🍀குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள்
Read more