நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இடைத்தேர்தல் மூலம் நாங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2026ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது