இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷிக்கு கொலை மிரட்டல்,

காந்தி கோட்சே: ஏக் யுத்’ படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வரும் பாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் சந்தோஷி, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகக் கூறி, மும்பை காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.