ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நடைபெற்ற மூத்த உறுப்பினர்கள், கௌரவிக்கின்ற விழா
இன்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள சங்கீதா ஹோட்டலில் நடைபெற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் சென்னை கோட்டம் சார்பாக நடைபெற்ற மூத்த உறுப்பினர்கள், எம் டி ஆர் டி உறுப்பினர்களை கௌரவிக்கின்ற விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றதுமண்டல ,கோட்ட கிளை சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சென்னை கோட்டத்தில் உள்ள லியாபி சங்க உறுப்பினர்கள் இந்த எழுச்சிமிகு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்மூத்த உறுப்பினர்களை கௌரவித்து கேடயம் மற்றும் நினைவு பரிசு அனைவருக்கும் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு கிளை அலுவலகத்தின் சார்பில் கௌரவ தலைவர் லயன் வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்அனைத்து சங்க முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்மண்டல ,கோட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் நினைவு பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்செய்திலயன் வெங்கடேசன்சென்னை மண்டலம்