நேதாஜி நினைவிடத்தின் மாதிரியை பிரதமர் திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.