பா.ம.க போட்டியில்லை

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை.. இடைத்தேர்தல் தேவையற்றவை மக்களின் வரிப் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை- அன்புமணி ராமதாஸ்

Read more

தேர்தலில் இளங்கோவின் மகன்

காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ வி கே எஸ் இ இளங்கோவின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல். செய்தியாளர்

Read more